
Saturday, March 13, 2010
MAHATMA GANDHI {1869-1948}

Friday, March 12, 2010
RAMABAI RANADE {1862-1924}

Wednesday, March 10, 2010
MOTHER TERESA {1910-1997}

கண்ணுக்குள் கண்ணை
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச
இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா ?
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா ?
உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா
உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா
உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா
உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா
கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நான் வீச
பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்
நீயும் நானும் ஒரே புள்ளி
ஒரே கொடு நீயும் நானும்
வாழ போகும் அந்த இடம் ஒரே வீடு
காதல் என்றால் காயம் தான்
அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று
அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று
கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்
உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா
உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா
உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா
உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா
ஏன்.. இதயம்... {Hosaanna}
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
ஏன்..... இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
Ho…. Ho.. Hosaanna… Hosaanna.. Ho… Ho….
அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயே போச்சே
*Hosaanna* என் வாசல் தாண்டி போனாளே
*Hosaanna* வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூரகிறேன்,
Ho… saanna… வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
Ho… saanna… சாவுக்கும் பக்கம் நின்றேன்
Ho… saanna… ஏனென்றால் காதல் என்றேன்
Ho… saanna…
Everybody wanna know be like be like, I really wanna be here with you..
Is that enough to say that we are made for each other is all that is *Hosaana* true
Hosaanna …. be there when you are calling i will be there..
Hosaanna….. be the life the whole life i share..
i never wanna be the same..
its time we re arrange i take a step,you take a step and me calling out to you…
Helloooo… Hellooooo… Helloooo oooo
Hosaanna
Ho.. Hosaanna… Hosaanna..
Ho…. Ho.. Hosaanna… Hosaanna.. Ho… Ho….
வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக வேகம் ஒன்று வேகம் ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே
*Hosaanna* பட்டு பூச்சி வந்தாச்சா?
*Hosaanna* வேகம் உன்னை தொட்டாச்சா?
கிளிஞ்சலாகிறேன் நான் குழந்தை ஆகிறேன்,
Helloooo… Hellooooo… Helloooo oooo
*Hosaanna* என் மீது அன்பு கொள்ள
*Hosaanna* என்னோடு சேர்ந்து செல்ல
*Hosaanna* ம்ம் என்று சொல்லு போதும்…
Ho.. Hosaanna..
ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
அன்பில் அவன்...
அன்பில் அவன்..., சேர்த்த இதை...., மனிதரே வெறுக்காதீர்கள்....
வேண்டும் என...., இணைத்த இதை....,வீணாக மிதிக்காதீர்கள்....
உயிரே உன்னை உன்னை எந்தன், வாழ்கை துணையாக, ஏற்கின்றேன் ஏற்கின்றேன் ....
இனிமேல் புயல், வெயில், மழை , பாலை, சோலை இவை, ஒன்றாக கடப்போமே ....
உன்னை தாண்டி எதையும் ...... என்னால் யோசனை செய்ய...... முடியாதே முடியாதே ....
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக, அந்த வானம் வீடாக, மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே, கண் பட்டு காய்ச்சல் தான், வாராதோ வாராதோ ........
உயிரே உன்னை உன்னை எந்தன் , வாழ்கை துணையாக , ஏற்கின்றேன் ஏற்கின்றேன் .....
இனிமேல் புயல் , வெயில் , மழை , பாலை , சோலை இவை , ஒன்றாக கடப்போமே .....
நீளும் இரவில் ஒரு பகலும் , நீண்ட பகலில் சிறு இரவும் ....
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம் ,எங்கு என்று அதை பயின்றோம் ....
பூமி வானம் காற்று ...... தீயை நீரை மாற்று ...... புதியதாய் கொண்டு வந்து நீட்டு ....
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக, அந்த வானம் வீடாக, மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே, கண் பட்டு காய்ச்சல் தான், வாறதோ வாறதோ ........
உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்......
இனிமேல் புயல், வெயில், மழை , பாலை, சோலை இவை ஒன்றாக கடப்போமே ....
உன்னை தாண்டி எதையும் ....... என்னால் யோசனை செய்ய ...... முடியாதே முடியாதே ....
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக, அந்த வானம் வீடாக, மாறாதோ மாறாதோ ....
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே, கண் பட்டு காய்ச்சல் தான், வாராதோ வாராதோ .... ஒ ஒ …
காதல் எல்லாம்.... தொலையும் இடம்...., கல்யாணம் தானே ....
இன்று தொடங்கும்.... இந்த காதல்...., முடிவில்லா வானே ....
Monday, March 8, 2010
மன்னிப்பாயா மன்னிப்பாயா .. .
மன்னிப்பாயா... மன்னிப்பாயா .. .
Singers : A.R.Rahman, Shreya Ghoshal
(பெண்)
கடலினில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமே .................
ஒரு நாள் சிரித்தேன், மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொள்ளாமல் கொன்ற புதைத்தேனே
மன்னிப்பாயா... மன்னிப்பாயா .. . மன்னிப்பாயா .. . மன்னிப்பாயா .. . (ஒரு நாள்)
(ஆண்)
கண்ணே தடுமாறி நடந்தேன் நூலிலான மழை ஆகி போனேன்
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே ...
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்கிறாயே..
மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதையத்தை என்ன செய்வேன்???????????????
ஒ ... உனை எண்ணி ஏங்கும் இதையத்தை என்ன செய்வேன்??????????????????????
(பெண்)
ஓ..டும் நீரில் ஓர் அலை தான் நான் உள்ளே உள்ள ஈரம் நீ தான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் மன்னிப்பாயா அன்பே ........
(ஆண்)
காற்றிலே ஆடும் காகிதம் நான் நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே....... (ஒரு நாள் )
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
புலப்பலென சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு
(பெண்)
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ? போவாயோ கானல் நீர் போலே தோன்றி ...............
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் (ஒரு நாள்) ,
(ஆண்)
கண்ணே தடுமாறி நடந்தேன் நூலிலான மழை ஆகி போனேன்
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே ...
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்கிறாயே..
மேலும் மேலும் உருகி உருகி .. உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்னை செய்வேன்?
மேலும் மேலும் உருகி உருகி ... உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்னை செய்வேன் ?
ஒ ....... உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ?????
முடிவாக ஒன்று ..........